Mine

This is the post excerpt.

Advertisements

First time as my work….

As my heart,

உலகத்தின் சுயநலம்!!

வானம் வீழ்ந்தாலும்
வாழ்க்கை புரண்டாலும்
கரையே முழ்கினாலும்
கடமைகள் தவறினாலும்
நிறங்கள் தோய்ந்தாலும்
நாட்கள் தேடினாலும்
“ஆலும்” என்ற ஒன்றே
ஆளுமை கொண்டிருக்கும்
அகண்ட அண்டம் உறையும்
வரை..! ஆன்மா கலக்கும் வரை…

என் மண்!!!

உலகத்தின் இன்றிய நிலைமை??
விண்ணிலிருந்து ஒரு துளி தண்ணிராய் மண்ணில் விழ்ந்து மக்களின் கண்ணிரை துடைக்க மழையாக பூமித்தொட்டு….அமிழ்த்தம் போல அனைவரும் பசிபோக்க ஓங்கி நிற்க்கும் வேளாண்மை….விவசாயம் ….அதை மட்டுமே வாழ்க்கை ஆக கொண்டு
அதை மட்டுமே காற்றாய்
சுவாசித்தவர்கள் எங்கள்
விவசாயிகள்!!!!
இன்றும் காத்துகொண்டிருக்கோம்
நன்மையை மட்டுமே எண்ணி…???

தூரம் எல்லாம் தூரம் அல்ல!!!

உணர்வாலும் உறவுகளாலும் இணைந்த சங்கமம்..
உயிரை கொடுக்கவும் யோசிக்காத நெஞ்சமும்…
அவர்கள் இருக்கையில் என்னைப்பற்றி உணர்ந்தேன்…
அவர்கள் பிரிவில் உலகைப்பற்றி உணர்ந்தேன்..
இன்றும் என் கண்ணோரம் கண்ணீர்த்தூளி
என்றும் அவை என்மேல் விழும் பனித்தூளி..
தூளிகளை சுமப்பது கடினம் தான்
ஆனால் இதுவோ சுகமான வழி…
என்னென்றால் அவர்கள் அளித்தது
வெறும் பெயரிட்ட உறவுமட்டுமல்ல இவ்வுலகை எதிர்க்க_
“நான் இருப்பேன் உன்னுடன்” என்று எழுப்பும் முதல் குரல்
என் வாழ்வின் உண்மையான தேடல்

என் நண்பர்கள் வெவ்வேறு விதம்
எனினும் அவர்கள் என் மணிரத்னம்…